புதிய மொபைல் அறிமுகம்
==========================
==========================
இன்று நாம் பார்க்க போவது Samsung Galaxy Alpha என்ற மிக அதி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன்.
சாம்சங் நிறுவனம் மொபைல் சந்தையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் பல வகையான மொபைல்களை தொடர்ந்து அறிமுகம் செய்வதுதான். சென்ற ஜூலை மாதம் நான்கு மொபைல்களை அறிமுகம் செய்தது சாம்சங், இப்போது விலை சற்று அதிகம் உள்ள அதிக திறன் மட்டும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்ஃபோனை வெளியிட இருக்கிறது. இந்த Samsung Galaxy Alpha வரும் செப்டெம்பர் மாதம் இந்தியா உட்பட 150 நாடுகளில் வெளிவர இருக்கிறது.
இதன் விவர குறிப்புகள்:
- 4.7-inch Super AMOLED display with a resolution of 720 x 1280-pixel
- Android 4.4.4 KitKat with TouchWiz
- Exynos 5430 (octa-core, four cores running at 1.8GHz and four more at 1.3GHz)
- 2GB RAM
- 12-megapixel rear camera,
- 2.1-megapixel front cam
- 32GB of internal storage, No microSD card slot
- 4G+ LTE connectivity, Cat. 6 with 300Mbps down/50Mbps up speeds
- 1860mAh battery
WiFi: 802.11 a/b/g/n/ac HT80, MIMO(2x2)
Bluetooth®: 4.0 BLE / ANT+
- 0.26” (6.7mm) thick
Accelerometer, Gyro Sensor, Geomagnetic Sensor, Hall Sensor,
Light Sensor, Proximity Sensor ,Gesture Sensor, Fingerprint
Sensor, HR Sensor என எல்லாமே உள்ளது.
- Android 4.4.4 KitKat with TouchWiz
- Exynos 5430 (octa-core, four cores running at 1.8GHz and four more at 1.3GHz)
- 2GB RAM
- 12-megapixel rear camera,
- 2.1-megapixel front cam
- 32GB of internal storage, No microSD card slot
- 4G+ LTE connectivity, Cat. 6 with 300Mbps down/50Mbps up speeds
- 1860mAh battery
WiFi: 802.11 a/b/g/n/ac HT80, MIMO(2x2)
Bluetooth®: 4.0 BLE / ANT+
- 0.26” (6.7mm) thick
Accelerometer, Gyro Sensor, Geomagnetic Sensor, Hall Sensor,
Light Sensor, Proximity Sensor ,Gesture Sensor, Fingerprint
Sensor, HR Sensor என எல்லாமே உள்ளது.
இந்த குறிப்புகளை பார்க்கும் போது இந்த ஸ்மார்ட்போனுக்கு மெமரி கார்ட் இல்லை, ஏனென்றால் தேவையே இல்லை என்று சொல்லலாம்.
இதன் பிரசாசர் Exynos SoC, with quad-core 1.8GHz மற்றும் quad-core 1.3GHz என்பதால் மொபைல் அதிவேகத்துடன் இயங்க வல்லது. Exynos SoC என்பது புதிய தொழில்நுட்பத்துடன் கூடியது.
இதன் பாட்டரி திறன் 1860 mAhதான் என்றாலும் Ultra Power Saving Mode இருப்பதால் மின்சார சேமிப்பு அதிக நாட்கள் வரை வருமாம். போதா குறைக்கு சென்சார் டெக்னாலோஜி வேறு இருக்கிறது.
இந்த மொபைலில்தான் நெட் வேகம் மிக மிக அதிகம் என சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சரி இதன் விலை பார்க்கலாமா? இதன் விலை விவரங்கள் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கபடவில்லை இருப்பினும் $689 டாலர் என தெரிகிறது, இந்தியாவில் இதன் விலை சுமார் 42,250 ரூபாய் என தெரிகிறது.
No comments:
Post a Comment